சமாசோக்தி
samaachokthi
. 1. (Rhet.) A figure of speech. See ஒட்டணி. (தண்டி. 51, உரை.) அடைமொழி ஒப்புமையாற்றல்களால் அல்பொருட்செய்தி தோன்றப் புகழ்பொருட் செய்தியைச் சொல்லும் அணி. (அணியி. 23.) 2. (Rhet.) A figure of speech in which the description of an object in question suggests something else owing to similarity in action or attributes;
Tamil Lexicon
camācōkti,
n. samāsōkti.
1. (Rhet.) A figure of speech. See ஒட்டணி. (தண்டி. 51, உரை.)
.
2. (Rhet.) A figure of speech in which the description of an object in question suggests something else owing to similarity in action or attributes;
அடைமொழி ஒப்புமையாற்றல்களால் அல்பொருட்செய்தி தோன்றப் புகழ்பொருட் செய்தியைச் சொல்லும் அணி. (அணியி. 23.)
DSAL