Tamil Dictionary 🔍

சமவசரணம்

samavasaranam


கேவலியிடமிருந்து ஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000 விற்குடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்ட சினாலயம். சமவசாரணச்சருக்கம். (மேருமந்) Heavenly pavilion erected by the Gods at a distance of 5000 bow-lengths above the earth for receiving sacred instructions from kēvali, the perfected soul;

Tamil Lexicon


camavacaraṇam,
n. samavašaraṇa. (Jaina.)
Heavenly pavilion erected by the Gods at a distance of 5000 bow-lengths above the earth for receiving sacred instructions from kēvali, the perfected soul;
கேவலியிடமிருந்து ஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000 விற்குடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்ட சினாலயம். சமவசாரணச்சருக்கம். (மேருமந்)

DSAL


சமவசரணம் - ஒப்புமை - Similar