Tamil Dictionary 🔍

சபையார்

sapaiyaar


சங்கத்தினர் ; திருச்சபையார் ; வடமப் பிராமணருள் ஒரு சாரார்

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கத்தினர். 1. Members of an assembly or society ; திருச்சபையார். Chr. 3. Members of a church;

Tamil Lexicon


, ''s.'' The members of an as sembly, society. 2. ''[among Christians.]'' Church-members, திருச்சபையார்.

Miron Winslow


capaiyār,
n. id.
1. Members of an assembly or society ;
சங்கத்தினர்.

2. A class of Vadama Brahmins;
வடமப்பிராமணருள் ஒரு சாரார். (G. Tj. D. I, 78.)

3. Members of a church;
திருச்சபையார். Chr.

DSAL


சபையார் - ஒப்புமை - Similar