Tamil Dictionary 🔍

சன்மாந்தரம்

sanmaandharam


வேறு பிறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறுபிறவி. சன்ம சன்மரந்தரங் காத்து (திவ். திருவாய்.3,7, 7). Birth other than the present in the transmigration of a soul;

Tamil Lexicon


, ''s.'' Transmigrations in endless variety; [''ex'' அந்தரம்.] ''(c.)''

Miron Winslow


caṉmāntaram,
n. janmāntara.
Birth other than the present in the transmigration of a soul;
வேறுபிறவி. சன்ம சன்மரந்தரங் காத்து (திவ். திருவாய்.3,7, 7).

DSAL


சன்மாந்தரம் - ஒப்புமை - Similar