சனிப்பாட்டு
sanippaattu
உபாத்தியாயர் சம்மானம் பெறும் பொருட்டு வருஷமுடிவிற் பலரிடத்துஞ்சென்று மாணாக்கர் பாடும் பாட்டு. (w.) Song or poem sung by the pupils of a village-school when they go about, towards the close of a year, for getting presents for their master;
Tamil Lexicon
ஒருகவி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [loc.]'' A song or poem sung by the boys of a school, near the end of a year, to obtain presents from their parents, and others, for the master.
Miron Winslow
caṉi-p-pāṭṭu,
n. perh. U. san +.
Song or poem sung by the pupils of a village-school when they go about, towards the close of a year, for getting presents for their master;
உபாத்தியாயர் சம்மானம் பெறும் பொருட்டு வருஷமுடிவிற் பலரிடத்துஞ்சென்று மாணாக்கர் பாடும் பாட்டு. (w.)
DSAL