சந்தையிரைச்சல்
sandhaiyiraichal
அதிக இரைச்சல் ; பேரொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சந்தையிலுள்ள பேரொலி] பேரிரைச்சல். சந்தையிரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே. Confused din, tumult, uproar, as in a fair;
Tamil Lexicon
cantai-y-iraiccal,
n. id. +.
Confused din, tumult, uproar, as in a fair;
[சந்தையிலுள்ள பேரொலி] பேரிரைச்சல். சந்தையிரைச்சலிலே குடியிருந்து கெட்டேனே.
DSAL