சந்துபொந்து
sandhupondhu
மூலைமுடுக்கு ; பொந்துபுடைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூலைமுடுக்கு. 1. Nook and corner; பொந்துபுடைகள். 2. Interstices;
Tamil Lexicon
, ''s.'' [''lit.'' a cleft and a hole.] A lurking place, ஒளிப்பிடம். 2. A crook ed way, a corner, a nook, a private place.
Miron Winslow
cantu-pontu,
n. id. +. Colloq.
1. Nook and corner;
மூலைமுடுக்கு.
2. Interstices;
பொந்துபுடைகள்.
DSAL