சந்திரோபாலம்பனம்
sandhiroapaalampanam
காதலருள் பிரிந்தோர் விரக வேதனையால் சந்திரனைப் பழித்துக் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காதலருட் பிரிந்தோர் விரகவேதனையாற் சந்திரனைப் பழித்துக் கூறுகை. சந்திரோபாலம்பனப்படலம். (நைடத.) Reproach of the moon by a lover in separation;
Tamil Lexicon
cantirōpālampaṉam,
n. id. + upā-lambhana.
Reproach of the moon by a lover in separation;
காதலருட் பிரிந்தோர் விரகவேதனையாற் சந்திரனைப் பழித்துக் கூறுகை. சந்திரோபாலம்பனப்படலம். (நைடத.)
DSAL