சந்திராபீடன்
sandhiraapeedan
சந்திரனை முடியில் கொண்ட சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சந்திரசேகரன். (யாழ்.அக.)
Tamil Lexicon
சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
cantirāpīṭaṉ,
n. candra+ā-pīda.
See சந்திரசேகரன். (யாழ்.அக.)
.
DSAL