சந்திரபுட்கரணி
sandhiraputkarani
சீரங்கத்துக்கோயிலிலுள்ள பொய்கை. தாழ்பிறப் பேழறுக்கு நன்னீருறை சந்திரபுட்கரணியுமேவும் (குருகூர்ப். 5). A small tank inside the šrīraṇgam temple;
Tamil Lexicon
cantira-puṭkaraṇi
n. candra+.
A small tank inside the šrīraṇgam temple;
சீரங்கத்துக்கோயிலிலுள்ள பொய்கை. தாழ்பிறப் பேழறுக்கு நன்னீருறை சந்திரபுட்கரணியுமேவும் (குருகூர்ப். 5).
DSAL