Tamil Dictionary 🔍

சத்தாவரணம்

sathaavaranam


திருவிழா முடிவில் சுவாமி பிராகாரத்துக்குள்ளேயே ஏழுதரஞ் சுற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்சவமுடிவில் சுவாமி பிராகாரத்துக் குள்ளேயே ஏழுதரஞ் சுற்றுகை. Procession of the idol seven times round the shrine, made towards the close of festivals;

Tamil Lexicon


cattāvaraṇam,
n. id. + ā-varaṇa.
Procession of the idol seven times round the shrine, made towards the close of festivals;
உற்சவமுடிவில் சுவாமி பிராகாரத்துக் குள்ளேயே ஏழுதரஞ் சுற்றுகை.

DSAL


சத்தாவரணம் - ஒப்புமை - Similar