Tamil Dictionary 🔍

சத்தரிஷிகள்

satharishikal


இருடிகள் எழுவர் ; அகத்தியன் , புலத்தியன் , அங்கிரசு , கௌதமன் , வசிட்டன் , காசிபன் , மார்க்கண்டன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன் (பிங்.) and according to some Sanskrit works அத்திரி, பிருகு, குச்சன், வசிட்டன், அங்கிரசு, புலத்தியன், புலகன், கிரது, வசிட்டன்; இருடிகள் எழுவர். The seven sages, viz.,

Tamil Lexicon


--சத்தவிருடிகள், ''s.'' The seven famous Rishis, viz; அங்கிரன், அத் திரி, கிரது, மரீசி, புலகன், புலத்தியன், வசிட்டன், 2. Ursa major or Great Bear, in the heavens, to which the seven Rishis are fabled to have been transferred. See முனிவர்.

Miron Winslow


catta-riṣikai,
n. saptaṟṣi.
The seven sages, viz.,
அகத்தியன், புலத்தியன், அங்கிரசு, கௌதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன் (பிங்.) and according to some Sanskrit works அத்திரி, பிருகு, குச்சன், வசிட்டன், அங்கிரசு, புலத்தியன், புலகன், கிரது, வசிட்டன்; இருடிகள் எழுவர்.

DSAL


சத்தரிஷிகள் - ஒப்புமை - Similar