சத்ததாளம்
sathathaalam
துருவதாளம் , அடதாளம் , ஏகதாளம் , திரிபுடைதாளம் , ரூபகதாளம் , சம்பைதாளம் , மட்டியதாளம் என்னும் ஏழுவகைத் தாளங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துருவதாளம், அடதாளம், ஏகதாளம், திரிபுடைதாளம், ரூபகதாளம், சம்பைதாளம், மட்டியதாளம் என்ற எழுவகைத் தாளங்கள். Seven common varieties of time-measure, viz., turuva-tāḷam, aṭa-tāḷam, ēka-tāḷam, tiripuṭai-tāḷam, rūpaka-tāḷam, campai-tāḷam, maṭṭiya-tāḷam;
Tamil Lexicon
, ''s.'' The seven modes of beating drums. See தாளம்.
Miron Winslow
catta-tāḷam,
n. id. +. (Mus.)
Seven common varieties of time-measure, viz., turuva-tāḷam, aṭa-tāḷam, ēka-tāḷam, tiripuṭai-tāḷam, rūpaka-tāḷam, campai-tāḷam, maṭṭiya-tāḷam;
துருவதாளம், அடதாளம், ஏகதாளம், திரிபுடைதாளம், ரூபகதாளம், சம்பைதாளம், மட்டியதாளம் என்ற எழுவகைத் தாளங்கள்.
DSAL