சதுரங்கதாரணை
sathurangkathaaranai
மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற அந்தக்கரணங்களையடக்கி ஆத்மா பரம்பொருளையடையும்படி செய்யும் வித்தையும் நவதாரணையில் ஒன்றானதுமான கலை. 2. (Phil.) The art of making the soul reach the seat of Brahman in the body by subduing the fourfold faculties of reason, reflection, will and egoism. one of nava-tāraṇai; நவதாரணையில் ஒன்றானதும் சதுரங்க சேனையை ஆக்கிக்கொள்வதுமான கலை. 1. The art of maintaining a fourfold army by a king , one of nava-tāraṇai;
Tamil Lexicon
, ''s.'' One of the தாரணை. see நவதாரணை.
Miron Winslow
caturaṅka-tāraṇai
n. சதுரங்கம்+. (W.)
1. The art of maintaining a fourfold army by a king , one of nava-tāraṇai;
நவதாரணையில் ஒன்றானதும் சதுரங்க சேனையை ஆக்கிக்கொள்வதுமான கலை.
2. (Phil.) The art of making the soul reach the seat of Brahman in the body by subduing the fourfold faculties of reason, reflection, will and egoism. one of nava-tāraṇai;
மனம் புத்தி சித்தம் அகங்காரம் என்ற அந்தக்கரணங்களையடக்கி ஆத்மா பரம்பொருளையடையும்படி செய்யும் வித்தையும் நவதாரணையில் ஒன்றானதுமான கலை.
DSAL