Tamil Dictionary 🔍

சதவுருத்திரம்

sathavuruthiram


உருத்திரமூர்த்திக்கு உரிய வேத மந்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சதவுருத்திரத்தினாலே முக்கணா ரமுதையாட்டி (குற்றா. தல. திருமால்.149). See சதருத்திரீயம்.

Tamil Lexicon


cata-v-uruttiram,
n. šata-rudra.
See சதருத்திரீயம்.
சதவுருத்திரத்தினாலே முக்கணா ரமுதையாட்டி (குற்றா. தல. திருமால்.149).

DSAL


சதவுருத்திரம் - ஒப்புமை - Similar