Tamil Dictionary 🔍

சதக்கிரது

sathakkirathu


காண்க : சதமகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நூறு யாகங்கள் செய்தவன்] இந்திரன். (இரகு. யாகப். 58.) Indra, as one who performed hundred sacrifices;

Tamil Lexicon


, ''s.'' Indra, as having offered one-hundred அசுவமேதம் sacrifices.

Miron Winslow


cata-k-kiratu,
n. šata-kratu.
Indra, as one who performed hundred sacrifices;
[நூறு யாகங்கள் செய்தவன்] இந்திரன். (இரகு. யாகப். 58.)

DSAL


சதக்கிரது - ஒப்புமை - Similar