Tamil Dictionary 🔍

சஞ்சத்தகர்

sanjathakar


சூளுரை தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போரில் வீரச்செய்கை ஒன்றைச் செய்வதாகக்ச் சபதஞ்செய்து அச்சபதத்தின்படியே தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார். அருச்சுன்னைச் சஞ்சத்தகரொழிந்தார் வந்து அறை கூவிக்கொண்டு (பாரதவெண். 772, உரைநடை). A band mof warrior-kings who, under a vow, perform a herioc deed in battle;

Tamil Lexicon


canjcattakar,
n. sam-šaptaka.
A band mof warrior-kings who, under a vow, perform a herioc deed in battle;
போரில் வீரச்செய்கை ஒன்றைச் செய்வதாகக்ச் சபதஞ்செய்து அச்சபதத்தின்படியே தவறாது நடக்கும் அரசவீரக் கூட்டத்தார். அருச்சுன்னைச் சஞ்சத்தகரொழிந்தார் வந்து அறை கூவிக்கொண்டு (பாரதவெண். 772, உரைநடை).

DSAL


சஞ்சத்தகர் - ஒப்புமை - Similar