சங்குதிருகி
sangkuthiruki
சங்கறுக்குங் கருவி ; அடைத்த நெட்டித் தக்கையை இழுத்து வாங்கும் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடைத்த நெட்டித்தக்கையை இழுத்து வாங்குங்கருவி. 2. [M. šaṅkhutiri.] Cork screw; சங்குறுக்குங் கருவி. (w.) சங்கறுக்குங் கருவி. (w.) 1. Machine for sawing and cutting shells;
Tamil Lexicon
, ''s.'' A cork-screw. 2. A machine for sawing and cutting shells. ''(Limited usage.)''
Miron Winslow
caṅku-tiruki,
n. id. +.
1. Machine for sawing and cutting shells;
சங்குறுக்குங் கருவி. (w.) சங்கறுக்குங் கருவி. (w.)
2. [M. šaṅkhutiri.] Cork screw;
அடைத்த நெட்டித்தக்கையை இழுத்து வாங்குங்கருவி.
DSAL