Tamil Dictionary 🔍

சங்குசக்கரக்கடுக்கன்

sangkusakkarakkadukkan


இடக்காதில் சங்கின் வடிவாகவும் வலக்காதில் சக்கரவடிவாகவும் வைணவரால் அணியப்படும் கடுக்கன்வகை. Ear-rings in the form of a chank for the left ear and of a discus for the right, used by Vaiṣṇavas;

Tamil Lexicon


, ''s.'' Round ear rings in form of a chank and a circle worn by Vaishnuvas.

Miron Winslow


caṅku-cakkara-k-ka-ṭukkaṉ,
n. id. +.
Ear-rings in the form of a chank for the left ear and of a discus for the right, used by Vaiṣṇavas;
இடக்காதில் சங்கின் வடிவாகவும் வலக்காதில் சக்கரவடிவாகவும் வைணவரால் அணியப்படும் கடுக்கன்வகை.

DSAL


சங்குசக்கரக்கடுக்கன் - ஒப்புமை - Similar