Tamil Dictionary 🔍

காய்க்கடுக்கன்

kaaikkadukkan


உருத்திராட்சம் வைத்துக் கட்டிய கடுக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருத்திராட்சம்வைத்துக் கட்டிய கடுக்கன். (J.) Earring with rudrākṣa pendants, the water falling from which during baths is believed to have a purifying effect;

Tamil Lexicon


உருத்திராட்சக் கடுக்கன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov.]'' An ear-ring with a sacred seed fastened in it, for a bead, from which, if water fall on the body, in bathing, &c., it is deemed very meritorious, உருத்திராட்டக்கடுக்கன்.

Miron Winslow


kāy-k-kṭukkaṉ
n. காய்3 +.
Earring with rudrākṣa pendants, the water falling from which during baths is believed to have a purifying effect;
உருத்திராட்சம்வைத்துக் கட்டிய கடுக்கன். (J.)

DSAL


காய்க்கடுக்கன் - ஒப்புமை - Similar