சக்கிலிச்சி
sakkilichi
சக்கிலிச்சாதிப் பெண் ; சத்திசாரம் என்னும் மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சக்கிலிசாதிப்பெண். A woman of the Cakkili caste; சத்திசாரம். (w.) A salt of burning and acrid nature;
Tamil Lexicon
சத்திசாரம், செம்மாத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ckkilicci] ''s.'' A kind of salt of a burn ing and an acrid nature, சத்திச்சாரம். ''(R.)''
Miron Winslow
cakkilicci,
n. சக்கிலி.
A woman of the Cakkili caste;
சக்கிலிசாதிப்பெண்.
cakkilicci,
n.
A salt of burning and acrid nature;
சத்திசாரம். (w.)
DSAL