சக்கிமுக்கிக்கல்
sakkimukkikkal
நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெருப்புண்டாக்க உபயோகித்து வந்த ஒருவகைக் கல். Flint-stone used for kindling fire;
Tamil Lexicon
, ''s.'' A flint.
Miron Winslow
cakkimukki-k-kal,
n. சக்கிமுக்கி+.
Flint-stone used for kindling fire;
நெருப்புண்டாக்க உபயோகித்து வந்த ஒருவகைக் கல்.
DSAL