சக்கிமுக்கி
sakkimukki
நெருப்புண்டாக்கப் பயன்படும் கல் , தீத்தட்டிக் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. cf. Turk. cakmuk & சிக்கிமுக்கி. See சக்கிமுக்கிக்கல். Colloq.
Tamil Lexicon
s. a steel to strike fire with. சக்கிமுக்கிபோட, -தட்ட, to strike fire with flint & steel. சக்கிமுக்கிக்குடுக்கை, a tinder box. சக்கிமுக்கிக்கல், a flint. சக்கிமுக்கிப்பஞ்சு, tinder.
J.P. Fabricius Dictionary
சக்கைமுக்கி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ckkimukki] ''s. [vul.]'' A steel for striking fire. தீத்தட்டுங்கருவி. ''(c.)''
Miron Winslow
cakkimukki,
n. U. caqmaq.
cf. Turk. cakmuk & சிக்கிமுக்கி. See சக்கிமுக்கிக்கல். Colloq.
.
DSAL