கௌடநெறி
gaudaneri
செறிவு முதலிய வைதருப்ப நெறிக்குரிய குணங்கள் நிரம்பிவாராமல் சொற்பெருகத் தொடுக்கும் செய்யுள்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செறிவு முதலிய வைதருப்பநெறிக்குரிய குணங்கள் நிரம்பிவாராமல் சொற்பெருகத் தொடுக்குஞ் செய்யுணெறி. (தண்டி.12, உரை.) The kauṭam style of poetry characterised mainly by verbosity, dist. fr. vaitaruppa-neṟi;
Tamil Lexicon
kauṭa-neṟi
n. id. +. (Rhet.)
The kauṭam style of poetry characterised mainly by verbosity, dist. fr. vaitaruppa-neṟi;
செறிவு முதலிய வைதருப்பநெறிக்குரிய குணங்கள் நிரம்பிவாராமல் சொற்பெருகத் தொடுக்குஞ் செய்யுணெறி. (தண்டி.12, உரை.)
DSAL