கோலாமாலாவெனல்
koalaamaalaavenal
குழப்பக்குறிப்பு. கலியாணத்தைக் கோலாமாலாவென்று நடத்திவிட்டான். Loc. Expr. denoting confusion or disorderliness;
Tamil Lexicon
v. n. an expression denoting confusion or disorderliness.
J.P. Fabricius Dictionary
kōlā-mālā-veṉal,
n.
Expr. denoting confusion or disorderliness;
குழப்பக்குறிப்பு. கலியாணத்தைக் கோலாமாலாவென்று நடத்திவிட்டான். Loc.
DSAL