Tamil Dictionary 🔍

கோரோசனை

koaroasanai


பசுவின் வயிற்றினின்று எடுகக்ப்பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப்பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசுவின் வயிற்றினின்று எடுக்கப்படும் மஞ்சணிறமுள்ள வாசனைப்பண்டம். (பதார்த்த. 1085.) Bezoar taken from the stomach of cows;

Tamil Lexicon


ஒரு மருந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōrōcaṉai] ''s.'' [''improp.'' கோரோச னம்.] Cow-bezoar, a dark, yellow or biliary calculus found in the stomach of the cow, employed medically, and re garded as an antiphlegmatic, stimulant, alterative, tonic, &c. It is given in small quantity in a pulverized state to new-born infants, to remove phlegm and other obstructions, to rectify irregularities, &c., ஓர்மருந்து. W. p. 31. GOROCHANA.

Miron Winslow


kōrōcaṉai,
n. gō-rōcanā.
Bezoar taken from the stomach of cows;
பசுவின் வயிற்றினின்று எடுக்கப்படும் மஞ்சணிறமுள்ள வாசனைப்பண்டம். (பதார்த்த. 1085.)

DSAL


கோரோசனை - ஒப்புமை - Similar