Tamil Dictionary 🔍

கோயிற்காளை

koayitrkaalai


காண்க : கோயில்மாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கோயிலுக்கு விடப்பட்ட காளை] அடங்காத்தடியன். temple bull. Fat and unruly fellow;

Tamil Lexicon


kōyiṟ-kāḷai,
n. id. +. Lit.,
temple bull. Fat and unruly fellow;
[கோயிலுக்கு விடப்பட்ட காளை] அடங்காத்தடியன்.

DSAL


கோயிற்காளை - ஒப்புமை - Similar