Tamil Dictionary 🔍

கோபுரந்தாங்கி

koapurandhaangki


கோபுரத்தைத் தாங்குவது போலச் செய்திருக்கும் பதுமை ; காரிய நிருவாகியாகிய நடிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See கோபுரந்தாங்கிப்பதுமை. காரியநிர்வாகியாக நடிப்போன். 2. One who has an immoderate sense of self-importance and thinks that on him alone everything depends; பூடுவகை. (M. M. 95.) 3. Coromandel chiretta Andrographis echioides;

Tamil Lexicon


, ''s.'' The figure on either side of a gate way of a temple, support ing the tower. 2. ''(M. Dic.)'' A kind of plant, ஓர்பூண்டு. Justicia echioides, ''L.''

Miron Winslow


kōpuran-tāṅki,
n. id. +.
1. See கோபுரந்தாங்கிப்பதுமை.
.

2. One who has an immoderate sense of self-importance and thinks that on him alone everything depends;
காரியநிர்வாகியாக நடிப்போன்.

3. Coromandel chiretta Andrographis echioides;
பூடுவகை. (M. M. 95.)

DSAL


கோபுரந்தாங்கி - ஒப்புமை - Similar