முந்தாங்கி
mundhaangki
நீளத்திற் கோடிட்ட மகளிர் சீலைவகை. 1. A kind of saree striped lengthwise; விரலாழிக்கு முன்னிடும் வளையம். 2. Keeper, ring that keeps another on the finger or toe; வண்டிச்சக்கரங் கழலாமைப் பொருட்டு அதன் முன் இடும் வளையம். 3. Axle-ring of a cart;
Tamil Lexicon
mun-tāṅki
n. முன்1+தாங்கி. Loc.
1. A kind of saree striped lengthwise;
நீளத்திற் கோடிட்ட மகளிர் சீலைவகை.
2. Keeper, ring that keeps another on the finger or toe;
விரலாழிக்கு முன்னிடும் வளையம்.
3. Axle-ring of a cart;
வண்டிச்சக்கரங் கழலாமைப் பொருட்டு அதன் முன் இடும் வளையம்.
DSAL