Tamil Dictionary 🔍

கோபாலவார்னிசு

koapaalavaarnisu


பசைமிகுந்த குங்கிலியத்தையும் சூடத்தையும் ஆறுக்கு ஒன்றாகக் கூட்டிச் சூரணமாக்கிச் சாராயத்தை விட்டுக் குழைத்துச் சித்தஞ்செய்யும் வார்னிசுவகை. Colloq. Spirit-varnish prepared by mixing hot alcohol with 6 parts of piney dammer and one part of camphor;

Tamil Lexicon


kōpāla-vārṉicu,
n. E. copal + E. varnish.
Spirit-varnish prepared by mixing hot alcohol with 6 parts of piney dammer and one part of camphor;
பசைமிகுந்த குங்கிலியத்தையும் சூடத்தையும் ஆறுக்கு ஒன்றாகக் கூட்டிச் சூரணமாக்கிச் சாராயத்தை விட்டுக் குழைத்துச் சித்தஞ்செய்யும் வார்னிசுவகை. Colloq.

DSAL


கோபாலவார்னிசு - ஒப்புமை - Similar