கோனோலை
koanolai
அரசனாணை எழுதப்பட்ட திருமுகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசாணை எழுதப்பட்ட திருமுகம். (S.I.I. ii, 351.) Written order of a king;
Tamil Lexicon
kōṉ-ōlai
n. கோன்1 +.
Written order of a king;
அரசாணை எழுதப்பட்ட திருமுகம். (S.I.I. ii, 351.)
DSAL