Tamil Dictionary 🔍

கோத்திரசம்

koathirasam


ஒரு குலத்தில் தோன்றியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு குலத்தில் தோன்றியது. (யாழ். அக.) That which is related to the same family;

Tamil Lexicon


kōttiracam,
n. gōtra-ja.
That which is related to the same family;
ஒரு குலத்தில் தோன்றியது. (யாழ். அக.)

DSAL


கோத்திரசம் - ஒப்புமை - Similar