கோணல்மூஞ்சி
koanalmoonji
வெறுப்பு , சிரிப்பு முதலியவற்றை காட்டும் முகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்பு சிரிப்பு முதலியவற்றைக் காட்டும் முகம். Loc. Grimace, wry face expressing annoyance, etc.; of meant to raise a laugh;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' கோணமூஞ்சி.] Grimace.
Miron Winslow
kōṇal-mūnjci,
n. id. +.
Grimace, wry face expressing annoyance, etc.; of meant to raise a laugh;
வெறுப்பு சிரிப்பு முதலியவற்றைக் காட்டும் முகம். Loc.
DSAL