Tamil Dictionary 🔍

கோடியில்லாமை

koatiyillaamai


காண்க : கோடிமுரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று (சிலப். 14, 180, உரை.) A flaw in diamonds, one of 12 vayira-k-kuṟṟam, q.v.;

Tamil Lexicon


kōṭi-y-illāmai,
n. id. +.
A flaw in diamonds, one of 12 vayira-k-kuṟṟam, q.v.;
வயிரக்குற்றம் பன்னிரண்டனுள் ஒன்று (சிலப். 14, 180, உரை.)

DSAL


கோடியில்லாமை - ஒப்புமை - Similar