Tamil Dictionary 🔍

கோடியலூர்தி

koatiyaloorthi


யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட வாகனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட வாகனம். கோடிய லூர்தியுங் கொண்டு விசியுறுத்து (பெருங். உஞ்சைக். 37, 219). Vehicle or conveyance made of elephant's tusks;

Tamil Lexicon


kōṭiyal-ūrti,
n. கோடு2 +இயல்+ஊர்தி.
Vehicle or conveyance made of elephant's tusks;
யானைத் தந்தத்தாற் செய்யப்பட்ட வாகனம். கோடிய லூர்தியுங் கொண்டு விசியுறுத்து (பெருங். உஞ்சைக். 37, 219).

DSAL


கோடியலூர்தி - ஒப்புமை - Similar