Tamil Dictionary 🔍

கோடியர்

koatiyar


கூத்தர் ; பல்லக்குத் தூக்குவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூத்தர். கொடும்பறைக் கோடியர் (மதுரைக். 523). Professional dancers; சிவிகையின் முன்பினமுனைகளைத் தாங்கிச் செல்வோர் (யாழ். அக.) Those who carry a palanquin at its tow ends;

Tamil Lexicon


நாடகர்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōṭiyr] ''s. (fem. Sa. Gôsht'ee,'' drama tic composition.) Comedians, dancers, கூத்தர், (நிக.) Compare கரகோடியர்.

Miron Winslow


kōṭiyar,
n. prob. கோடு2.
Professional dancers;
கூத்தர். கொடும்பறைக் கோடியர் (மதுரைக். 523).

kōṭiyar,
n. கோடி3.
Those who carry a palanquin at its tow ends;
சிவிகையின் முன்பினமுனைகளைத் தாங்கிச் செல்வோர் (யாழ். அக.)

DSAL


கோடியர் - ஒப்புமை - Similar