கோகன்னம்
koakannam
kō-kaṉṉam,
n. gō-karṇa.
See கோகர்ணம், 1. ஆவினது செவிபோல அவ்விலிங்க நிமிர்வுறலால் மேவினது கோகன்ன மெனும் பெயர் (பிரமோத். 2, 55).
.
kō-kaṉṉam
n. கோ+. (šaiva.)
A yogic posture;
யோகாசனவகை. கோகன்னங் கேசரமேற் பாதம் (தத்துவப். 108).
DSAL