கொத்துக்காரன்
kothukkaaran
kottu-k-kāraṉ,
n. கொத்து3+. Loc.
1. Head of a company of labourers, as of those engaged in reaping;
வேலையாட்களின் தலைவன்.
2. One who represents the deceased and the manes in cavaṇṭi. See
சவண்டிக்கொத்தன்.
kottu-k-kāraṉ
n. கொத்து+.
1. Mason; bricklayer;
கொத்து வேலை செய்பவன்.
2. Stone mason;
கல்வேலை செய்பவன்.
DSAL