Tamil Dictionary 🔍

கொண்டைக்கோல்

kontaikkoal


koṇṭai-k-kōl,
n. id.+.
1. A staff with a knob at its head;
தலையிற்கொண்டையுள்ள கழி.

2. A staff with a knob at its head;
ஆழத்திற்கு அறிகுரியாக நீரிடையில் நடுங்க் கோல். ஆழங்காலிலே இழிந்து அமிழ்ந்துவார் அவ்விடத்தே கொண்டைக்கோல் நாட்டு மாபோலே (ஈடு, 10, 7, 1).

3. Staff with a cloth tied at its top, uplifted and flourished as a sign of joy;
மகிழ்ச்சிக்குறியாக உயர்த்தியசைக்கும் ஆடைசட்டிய கோல். கொண்டைக்கோலொடு குணலையிட்டார் (கோயிற்பு. இரணிய.130).

koṇṭai-k-kōl
n. id.+.
Boundary post;
எல்லை குறிக்குங் கோல். அளக்கும் ப்ரதேசத்துக்குக் கொண்டைக்கோல் நாட்டுகிறார் (திவ். திருநெடுந். 5, வ்யா.).

DSAL


கொண்டைக்கோல் - ஒப்புமை - Similar