Tamil Dictionary 🔍

கொடுக்காய்ப்புளி

kodukkaaippuli


வளைந்த காயையுடைய ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரவகை. Manilla tamarind, m.tr., Pithecolobium dulce;

Tamil Lexicon


கொடுக்காய், s. Manilla tamarind, pithecolobium dulce.

J.P. Fabricius Dictionary


koṭukkāy-p-puḷi,
n. கொடுக்காய்+. [M. koṭukkāypuḷi.]
Manilla tamarind, m.tr., Pithecolobium dulce;
மரவகை.

DSAL


கொடுக்காய்ப்புளி - ஒப்புமை - Similar