கொடுக்கல்வாங்கல்
kodukkalvaangkal
கொடுப்பதுவும் வாங்குவதும் , இலேவாதேவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
லேவாதேவி. Colloq. Money transactions, lending and borrowing;
Tamil Lexicon
, ''v. noun.'' Dealing, bargaining. 2. Lending, borrowing, &c. அவனுக்குமெனக்குங்கொடுக்கல்வாங்கலுண்டு.... He and I have business transactions together.
Miron Winslow
koṭukkal-vāṅkal,
n. கொடு-+.
Money transactions, lending and borrowing;
லேவாதேவி. Colloq.
DSAL