Tamil Dictionary 🔍

கொடுகொட்டி

kodukotti


பதினோராடல்களுள் முப்புரம் எரித்த காலையில் சிவபெருமான் ஆடிய கூத்து ; ஒரு பறைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பறை. குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவா. 225, 2). 2. A kind of drum; பதினோராடல்களுள் திரிபுரமெரித்தகாலையில் சிவனாடிய கூத்து. கொடுகொட்டி யாடலும் (சிலப். 6, 43). 1. šiva's dance on the destruction of Tiri-puram, one of 11 kūttu, q.v.;

Tamil Lexicon


குமரனாடல், சிவன்கூத்து.

Na Kadirvelu Pillai Dictionary


, [koṭukoṭṭi] ''s.'' One of the three dances of Siva, சிவன்கூத்து. 2. A dance of Skanda, குமரனாடல்.

Miron Winslow


koṭu-koṭṭi,
n. id. +. கொட்டு-.
1. šiva's dance on the destruction of Tiri-puram, one of 11 kūttu, q.v.;
பதினோராடல்களுள் திரிபுரமெரித்தகாலையில் சிவனாடிய கூத்து. கொடுகொட்டி யாடலும் (சிலப். 6, 43).

2. A kind of drum;
ஒருவகைப் பறை. குடமுழவங் கொடு கொட்டி குழலு மோங்க (தேவா. 225, 2).

DSAL


கொடுகொட்டி - ஒப்புமை - Similar