கொடிப்பாலை
kotippaalai
பாலைவகை ; பாலை யாழ்த்திறவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலைவகை. (L.) 1. Green wax-flower, Dregea volubilis; பாலையாழ்த் திறவகை. (திவா.) 2. Anancient secondry melody-type of the pālai class;
Tamil Lexicon
ஓரிசை, ஒருசெடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of creeper. See பாலை.
Miron Winslow
koṭi-p-pālai,
n. id. +.
1. Green wax-flower, Dregea volubilis;
பாலைவகை. (L.)
2. Anancient secondry melody-type of the pālai class;
பாலையாழ்த் திறவகை. (திவா.)
DSAL