கேள்விப்பந்தர்
kaelvippandhar
பலர் கூடி நூல்கள் கேட்டற்குரிய இடமாக அமைந்த பந்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலர்கூடி நூல்கள் கேட்டற்குரிய இடனாம்படி அமைந்த பந்தர். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலாவாண. 7, 131). Pandal for discussion of šastras;
Tamil Lexicon
kēḷvi-p-pantā,
n. id. +.
Pandal for discussion of šastras;
பலர்கூடி நூல்கள் கேட்டற்குரிய இடனாம்படி அமைந்த பந்தர். கீதசாலையுங் கேள்விப்பந்தரும் (பெருங். இலாவாண. 7, 131).
DSAL