கொடிக்கம்பம்
kotikkampam
காண்க : கொடிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில்களின் முன்புறம் கொடியேற்றுவதற்காக நடும் மரம். திருக்கொடிக் கம்பத்திலே (கோயிலொ. 73). Flagstaff in a temple;
Tamil Lexicon
koṭi-k-kampam,
n. id. +.
Flagstaff in a temple;
கோயில்களின் முன்புறம் கொடியேற்றுவதற்காக நடும் மரம். திருக்கொடிக் கம்பத்திலே (கோயிலொ. 73).
DSAL