Tamil Dictionary 🔍

கொங்குவேள்

kongkuvael


பெருங்கதையென்னுந் தமிழ்க்காவியம் இயற்றிய ஆசிரியர். கொங்குவேள் மாக்கதையைக் கூறேம் (சீவக. முகவுரை, 13). Author of a Tamil classicla work known as Peruṅkatai;

Tamil Lexicon


koṅku-vēḷ,
n. கொங்கு+.
Author of a Tamil classicla work known as Peruṅkatai;
பெருங்கதையென்னுந் தமிழ்க்காவியம் இயற்றிய ஆசிரியர். கொங்குவேள் மாக்கதையைக் கூறேம் (சீவக. முகவுரை, 13).

DSAL


கொங்குவேள் - ஒப்புமை - Similar