கையொழியாமை
kaiyoliyaamai
முயற்சி நீங்காமை ; நேரமின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவகாசமின்மை. 2. Want of leisure; முயற்சி நீங்காமை. (திவா.) 1. State ofceaseless acivity;
Tamil Lexicon
ஒழியாவொழுக்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaiyoẕiyāmai] ''s.'' Not swerving from a rule, or right course of moral conduct, ஒழுக்கத்திலொழியாமை.
Miron Winslow
kai-y-oḻiyāmai,
n. id. +.
1. State ofceaseless acivity;
முயற்சி நீங்காமை. (திவா.)
2. Want of leisure;
அவகாசமின்மை.
DSAL