கைப்பொறுப்பு
kaipporuppu
வாணிகம் முதலியவற்றில் செலவு நட்டங்கள் தன் பொறுப்பு ஆகுகை ; இழப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நஷ்டம். Colloq. 2. Loos; வியாபாரம் முதலியவற்றில் செல்வு நஷ்டங்கல் தன்பொறுப்பு ஆகுகை. 1. Monetary or financial responsibility;
Tamil Lexicon
தன்பொறுப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaippoṟuppu] ''v. noun.'' Obligation, expense, the burden of expenses as rest ing on, or borne by one.
Miron Winslow
kai-p-poṟuppu,
n. id.+.
1. Monetary or financial responsibility;
வியாபாரம் முதலியவற்றில் செல்வு நஷ்டங்கல் தன்பொறுப்பு ஆகுகை.
2. Loos;
நஷ்டம். Colloq.
DSAL