Tamil Dictionary 🔍

கைதைச்சுரிகையன்

kaithaichurikaiyan


தாழையை வாளாக உடைய மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தாழையைவாளாக உடையவன்] மன்மதன். (பிங்.) Lit., one having screw pine for his dagger. Kāma, the god of love;

Tamil Lexicon


மன்மதன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Kama, cupid, காமன்; [''ex'' சுரிகை, dagger.]

Miron Winslow


kaitai-c-curikaiyaṉ,
n. கைதை1+.
Lit., one having screw pine for his dagger. Kāma, the god of love;
[தாழையைவாளாக உடையவன்] மன்மதன். (பிங்.)

DSAL


கைதைச்சுரிகையன் - ஒப்புமை - Similar