கைச்சுத்தம்
kaichutham
திருடாமை ; இலஞ்சம் வாங்காமை ; திருத்தமான கைத்தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
லஞ்சம் வாங்காமை. 2. Non-taking of bribes; திருத்தமான கைதொழில். 3. Fine workmanship; திருடாமை. அவனிடத்தில் கைச்சுத்தம் வாய்ச்சுத்தம் உண்டு. Loc. Lit., cleanness of hand. 1. Non-strealing;
Tamil Lexicon
, ''s.'' Cleanness of hands or freedom from bribery. ''(c.)''
Miron Winslow
kai-c-cuttam,
n. id. +.
Lit., cleanness of hand. 1. Non-strealing;
திருடாமை. அவனிடத்தில் கைச்சுத்தம் வாய்ச்சுத்தம் உண்டு. Loc.
2. Non-taking of bribes;
லஞ்சம் வாங்காமை.
3. Fine workmanship;
திருத்தமான கைதொழில்.
DSAL